துப்பு கெட்ட சாதிக்கு துப்பாக்கி இல்லை..

கோவையில் கடந்த 16.01.2013 அன்று இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 4000 பேர்கள் கலந்துக் கொண்டனர். ஆனால் கேலிக்கூத்தாக வெறும் 40பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். Continue reading