வரலாற்றின் வாய்ப்பு

 
sanna-thiruma.jpg
  – கௌதம சன்னா
             1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.
Advertisements

கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

அணு ஆபத்தற்ற தமிழகத்திற்கான வழக்கறிஞர்கள்

Advocates for Nuc-danger free TamilNadu

 சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், சென்னையில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், சமுகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளநிலை வழக்கறிஞர்கள் ஆகியோரின்  பங்கேற்றபில் “கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஏன் ” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 24.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு தம்புத்தெருவில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. அரங்கில் வழக்கறிஞர் சா.கௌதம சன்னா அவர்களின்  தலைமையில் நடந்தது. Continue reading