சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன்.

– இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி.
– வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி, Continue reading

Advertisements

சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

அன்பார்ந்தத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் கட்சியின் தலைவர்களும் பொதுமக்களும் நாம் யார் என்ற புரிதலை தெரிந்துக் கொள்வார்கள், Continue reading

அரசியல் அதிகாரத்தில்தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன்.

நாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு உள்ளத் தகுதி என்னவென்றால் அடிப்படையில் கட்சியில் உள்ள நாம் அனைவரும் முதலில் கட்சி உறுப்பினர்கள், முதண்மைப் பொருப்பு இதுதான், பிறகுதான் கட்சியின் பொருப்பாளர்கள் என்றத் தகுதி, அதைத் தொடர்ந்துதான் அவரவர் தாங்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப அனைத்து அதிகாரங்களும் மாறுபடும். Continue reading