டெசோ மாநாடு மீதான விவாதம்

2012 ஆகத்து 12  அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு குறித்த விவாதம் சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 

http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8

Advertisements

கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

அணு ஆபத்தற்ற தமிழகத்திற்கான வழக்கறிஞர்கள்

Advocates for Nuc-danger free TamilNadu

 சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், சென்னையில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், சமுகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளநிலை வழக்கறிஞர்கள் ஆகியோரின்  பங்கேற்றபில் “கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஏன் ” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 24.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு தம்புத்தெருவில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. அரங்கில் வழக்கறிஞர் சா.கௌதம சன்னா அவர்களின்  தலைமையில் நடந்தது. Continue reading

கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறதா? /தினகரன் செய்தி

Saturday 2012-02-25

சென்னை : சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள எஸ்பிஓ அலுவலகத்தில், ‘கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் கவுதம சன்னா தலைமை வகித்தார். வக்கீல் ரஜினி காந்த் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் சுப.உதயகு மார் பேசியதாவது: Continue reading